Tuesday, May 27, 2014

PMs...

பிரதமர்கள் பதவிக்காலம்
1. ஜவாஹர்லால் நேரு 1947-1952
2. ஜவாஹர்லால் நேரு 1952-1957
3. ஜவாஹர்லால் நேரு 1957-1962
4. ஜவாஹர்லால் நேரு 1962-1964
5. குல்சாரிலால் நந்தா 1964-1964
6. லால்பகதூர் சாஸ்திரி 1964-1966
7. குல்சாரிலால் நந்தா 1966-1966
8. இந்திரா காந்தி 1966-1967
9. இந்திரா காந்தி 1967-1971
10. இந்திரா காந்தி 1971-1977
11. மொரார்ஜி தேசாய் 1977-1979
12. சரண் சிங் 1979-1980
13. இந்திரா காந்தி 1980-1984
14. ராஜீவ் காந்தி 1984-1989
15. வி.பி. சிங் 1989-1990
16. சந்திரசேகர் 1990-1991
17. பி.வி. நரசிம்ம ராவ் 1991-1996
18. அடல் பிஹாரி வாஜ்பாய் 1996-1996
19. எச்.டி தேவகௌடா 1996-1997
20. ஐ.கே. குஜ்ரால் 1997-1998
21. அடல் பிஹாரி வாஜ்பாய் 1998-1999
22. அடல் பிஹாரி வாஜ்பாய் 1999-2004
23. மன்மோகன் சிங் 2004-2009
24. மன்மோகன் சிங் 2009-2014
25. நரேந்திர மோடி 26.5.2014

Ministers...

மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள்:
கேபினட் அமைச்சர்கள்:
1.ராஜ்நாத் சிங்- உள்துறை அமைச்சகம்.
2.அருண் ஜேட்லி- நிதி, பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை
3.சுஷ்மா ஸ்வராஜ்- வெளியுறவு அமைச்சகம்.
4.வெங்கய்ய நாயுடு- நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை.
5.கோபிநாத் முண்டே- பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகங்கள்
6.ராம் விலாஸ் பாஸ்வான்- நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் உணவு, வழங்கல் துறை.
7.நிதின் கட்கரி- போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை.
8.மேனகா காந்தி- பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத் துறை.
9.கல்ராஜ் மிஸ்ரா- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
10.நஜ்மா ஹெப்துல்லா- சிறுபான்மை விவகாரத்துறை.
11.ஆனந்த் குமார்- ரசாயனம் மற்றும் உரத்துறை.
12.ரவிசங்கர் பிரசாத்- தொலைதொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டம், நீதித் துறை.
13.ஆனந்த கீதே- கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை.
14.உமா பாரதி- நீர் வள மேலான்மை.
15.அசோக் கஜபதி ராஜூ- விமான போக்குவரத்துத் துறை.
16.ஹர்சிம்ரத் கவுர் பாதல்- உணவு பதப்படுத்துதல் துறை.
17.நரேந்திர சிங் தோமர்- சுரங்கம் மற்றும் இரும்புத் துறை; தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் துறை.
18.ஜூவல் ஓரம் - பழங்குடியின் விவகாரத்துறை
19.ஹர்ஷ வர்த்தன்- சுகாதாரத் துறை
20.ஸ்மிருதி இராணி- மனித வள மேம்பாடு
21.ராதா மோகன் சிங்- விவசாயம்
22.தாவர்சந்த் கெலாட்- சமூக நீதி
23. சதானந்த கவுடா- ரயில்வே அமைச்சர்
இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு)
1. ஜெனரல் வி.கே.சிங்- வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி, வெளியுறவு விவகாரம், வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை.
2. இந்திரஜித் சிங் ராவ்- திட்டமிடுதல், புள்ளியல், திட்ட அமலாக்கம், பாதுகாப்பு அமைச்சகம்
3. சந்தோஷ் கங்க்வார்- ஜவுளித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை, நீர் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை நதி புனரமைத்தல்
4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்- கலாச்சாரம் மற்றும் சுற்றுலா
5. தர்மேந்திர பிரதான்- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு
6. சர்வானந்த சோனோவல்- விளையாட்டு, தொழில்முனைவோர் மேம்பாடு, திறன்சார் மேம்பாடு
7. பிரகாஷ் ஜவடேகர்- தகவல் ஒலிபரப்பு, சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், நாடாளுமன்ற விவகாரத்துறை.
8. பியுஷ் கோயல்- மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
9. ஜிதேந்திர சிங்- அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை
10. நிர்மலா சீதாராமன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நாடாளுமன்றத் துறை.
இணை அமைச்சர்கள்:
1. ஜி.எம்.சித்தேஸ்வரா- விமான போக்குவரத்துத் துறை
2. மனோஜ் சின்ஹா- ரயில்வே துறை
3. நிஹால் சந்த்- ரசாயனம் மற்றும் உரத் துறை.
4. உபேந்திர குஷ்வாஹா- ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர், சுகாதாரம், பஞ்சாயத்து ராஜ் துறை.
5. பொன்.ராதாகிருஷ்ணன்- கனரக தொழில்துறை.
6. கிரண் ரிஜிஜு- உள்துறை.
7. கிரிஷன் பால் குர்ஜார்- சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து துறை.
8. சஞ்சீவ் குமார் பாலியான்- விவசாயம், உணவு பதுப்படுத்துதல் துறை.
9. மன்சுக்பாய் வாசவா- பழங்குடியின விவகாரத் துறை.
10. ராவ் சாஹிப் தான்வே- நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் துறை.
11. விஷ்ணுதேவ் சாய்- சுரங்கம், இரும்பு, தொழில், வேலைவாய்ப்புத் துறை.
12. சுதர்சன் பகத்- சமூக நீதித் துறை.
.
வெளியுறவு அமைச்சரான முதல் பெண்:
சுஷ்மா ஸ்வராஜ் (62), இந்திய அரசியல் வரலாற்றில் வெளியுறவு அமைச்சரான முதல் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
25 வயதிலேயே ஹரியானா அமைச்சரவையில் இடம்பிடித்து. இளம் அமைச்சர் என்ற சாதனையை படைத்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
பின்நாளில், டெல்லி மாநிலத்தின் முதல் பெண் முதல்வர், அரசியல் கட்சியின் முதல் பெண் செய்திதொடர்பாளர் ஆகிய பெருமைகளும் சுஷ்மா ஸ்வராஜை சேர்த்துக்கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

Sunday, May 18, 2014

Thursday, May 15, 2014

SAT...

  அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இளங்கலைப் பட்டப் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்கள் சேர வேண்டுமானால் ஸ்கொலஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட் (Scholastic Aptitude Test-SAT) எனப்படும் சிறப்புத் திறனாய்வுத் தேர்வு எழுத வேண்டும். அமெரிக்காவில் இளங்கலைப் படிப்பில் சேர எந்தக் கல்வி நிறுவனத்துக்கு விண்ணப் பித்தாலும் இந்த “சாட்” தேர்வு மதிப்பெண் தரத்தைக் (கிரேடு) கேட்பார்கள். எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (Educational Testing Service) என்ற அமைப்பு இந்தத் தேர்வை ஆண்டுக்கு 8 முறை நடத்துகிறது. தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் சாட் தேர்வு நடத்தப்படுகிறது. 3 மணி 45 நிமிடம்கொண்ட இந்தத் தேர்வில், ஆங்கில மொழித் திறமையும், கணிதத் திறனும் பரிசோதிக்கப்படுகின்றன. 

ஆங்கில வாசிப்பு, ஆங்கிலத்தில் எழுதுதல், கணிதம் என 3 பிரிவுகளை உள்ளடக்கியது சாட் தேர்வு. ஆங்கில வாசிப்புப் பகுதியில், ஆங்கில வாக்கியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுதல், வார்த்தைகள் அறிந்திருந்தல் ஆகியவற்றை அறியும் வகையில் கேள்விகள் இடம்பெறும். ஆங்கிலத்தை எழுதும் பிரிவில், ஆங்கில இலக்கணம், வாக்கியங்களில் தவறுகளைக் கண்டுபிடித்தல் தொடர்பாக அப்ஜெக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கணிதப் பிரிவில், எண்கள், அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, நிகழ்தகவு, தகவல் தொகுப்பு ஆய்வு (டேட்டா அனலிசிஸ்) ஆகியவை தொடர்பான அடிப்படைக் கேள்விகளைக் கேட்பார்கள். ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 800 மதிப்பெண் (ஸ்கோர்) வீதம் மொத்தம் 2,400 மதிப்பெண். சாட் தேர்வில் இவ்வளவு மதிப்பெண் எடுத்தால் பாஸ், பெயில் என்றில்லை. இதில் எடுக்கப்படும் ஸ்கோர் கிரேடு பாயிண்ட் ஆகக் கணக்கிடப்படுகிறது. 

அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் வெறும் செட் தேர்வு மதிப்பெண்ணை வைத்தே அட்மிஷன் வழங்கிவிடுவதில்லை. அட்மிஷன் நடைமுறைகளில் சாட் தேர்வு மதிப்பெண்ணும் பார்க்கப்படும். அவ்வளவுதான். கோச்சிங் மையங்களுக்குச் சென்று படித்துத் தேர்வு எழுதுவது போல, சாட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அமெரிக்கக் கல்லூரியில் படிக்கத் தேவையான அடிப்படை ஆங்கில அறிவு, கணிதத் திறன் உள்ளதா என்பதை அறியும் வகையில்தான் தேர்வு அமைந்திருக்கும். சாட் தேர்வு, அதற்கு விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முடிவு, மதிப்பெண் முறை உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் www.sat.collegeboard.org என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விரிவாக அறிந்துகொள்ளலாம். அடுத்த சாட் தேர்வு ஜூன் 7-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு மே 9-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 23 வரை தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

(Courtesy : tamil.thehindu.com)

Wednesday, May 14, 2014

Volunteers...

Volunteers from PA/SAs have been called for, for deputation to BD &Marketing Directorate, New Delhi.

Volunteers from LSG (other than PM Grade ) officials have been called for, for deputation to PTC, Madurai to work as Supervisors.


Tuesday, May 13, 2014

Accountant Exam 2014

Accountant Exam 2014 
Tamilnadu Circle vacancies: 35

Maximum no. of Candidates to be allowed to write the exam: 35 x 15 =525


Sunday, May 11, 2014

INCREASE IN ALLOWANCES AND ADVANCES..



FEW Allowances & Advances increased by 25% due to DA touched to 100% with effect from 1.1.2014. 
No.
Name of the
Allowances
6th CPC
Revised Rates from 1.9.2008
25% Increased from 1.1.2011
(DA Crossed 50%)
25% Increased from 1.1.2014
(DA Crossed 100%)
1.
Children Education Allowance
Rs.1000
Rs.1250
Rs.1500
2.
Hostel Subsidy Allowance
Rs.3000
Rs.3750
Rs.4500
3
Washing Allowance
Rs.60
Rs.75
Rs.90
4.
Cycle Maintenance Allowance
Rs.60
Rs.75
Rs.90
5.
Road Mileage Allowance
Rs.8
16
Rs.10
20
Rs.12
24
 Advances:
No.
Name of the
Advances
6th CPC
Revised Rates from 1.9.2008
25% Increased from 1.1.2011
(DA Crossed 50%)
25% Increased from 1.1.2014
(DA Crossed 100%)
1.
Natural Calamity Advance
Rs.5,000
Rs.6,250
Rs.7,500
2.
Festival Advance
Rs.3,000
Rs.3,750
Rs.4,500
3.
Bicycle Advance
Rs.3,000
Rs.3,750
Rs.4,500