Sunday, February 1, 2015

செல்வ மகள்' சேமிப்பு திட்டம்

 'சுகன்யா சம்ரிதி' 10 வயதிற்குட்பட்ட பெண் 
குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டம் :

* 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் 
காப்பாளர் மூலம் கணக்கு துவங்க முடியும்
(  பிறந்த தேதி : 02.12.2003 -க்கு மேல்.)

*
பெற்றோரின் KYC documents மற்றும் குழந்தையின் பிறப்பு  
சான்றிதழ் .

* ஒரு குழந்தைக்கு  ஒரு கணக்கு . ஒரு நபர் இரு கணக்குகள்
  மட்டுமே துவக்க முடியும்

* கணக்கு துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.  

*
மறுபடியும் நூறின்  மடங்குகளில் 
  எப்போது வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்

*
ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் ரூ .1000/-  டெபாசிட்  
செய்யவேண்டும் .

* ஒரு நிதியாண்டில், அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் 
வரை செலுத்த முடியும்

*
வட்டி விகிதம், 9.1 சதவீதம்.

* கணக்கு துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம்
செலுத்தலாம்.

* கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது 
முடிந்த பின், இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சம்
50 சதவீதம் மேற்படிப்பு அல்லது திருமணத்திற்காக 
பெற்றுக் கொள்ள முடியும்.

* வாரிசு நியமன வசதி இல்லை.

* குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை
முடித்துக் கொள்ளலாம்.



Target for Namakkal Dn: 
         10,200 accounts upto March 2015.

No comments:

Post a Comment