Tuesday, June 30, 2015

ஏன் ...?

01.  LGO Exam 2015, R.O/C.O -க்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன் ...?
      அஞ்சல் கோட்டங்களில் எப்போது LGO Exam நடத்தப்படும் ...?

02. LGO Exam 2014- Result  பல Circle களில் வெளிவந்துவிட்டன. TN Circle-இல் எப்போது வெளிவரும் ...?


03. 2013 -க்கான LGO-Residual Exam எப்போது நடக்கும் ...? 


04. 2013-2014 க்கான PA DR Exam 2014 -Result-இல் Waiting list candidate களை  நியமிக்க விதிக்கப்பட்ட தடை எப்போது நீக்கப்படும் ...?


இது போன்ற கேள்விகளுக்கு அஞ்சல் சங்கங்கள் விடைகாணுமா ...?


No comments:

Post a Comment