Many blogs have published the following item:
" 01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும் . இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .
01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள் .
எப்படி ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே பார்முலா தான் இதற்கும் பொருந்தும் . "
is it correct?...
எதுக்கு வம்பு ?. நாம், 01.01.2016 அன்று Duty -யில் இருக்க முயற்சி செய்வோம் .

No comments:
Post a Comment