Friday, January 20, 2017

GDS REPORT [from http://gdsnfpe.blogspot.in/]

1) புள்ளி கணக்கு அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய கணக்கெடுப்பு ஒழிக்கப்படுகிறது. (TRCA ABOLISHED)மாறாக குறைந்தபட்ச 4மணிநேர அடிப்படையில் சம்பள நிர்ணயம்.


2) ஊதிய விகிதம் பின்வருமாறு



3) விடுப்பு: ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் 15 நாட்கள் (January/July)

4) அவசர விடுப்பு 5 நாட்கள் (சேமிக்க முடியாது)

5) மகப்பேறு விடுப்பு 26 வாரங்கள் (182 நாட்கள்)

6) Paternity Leave (ஆண் ஊழியர்களுக்கு) 7 நாட்கள் 

7) 180 நாட்கள் விடுப்பை சேமித்து கொள்ளலாம் 

8) 31.12.2015 இல் வாங்கிய சம்பளத்துடன் 2.57 மடங்கு 01.01.2016 முதல் வழங்கிட வேண்டும்.

9) இடமாறுதல் அதிகபட்சமாக  ஆண்களுக்கு 3 முறை வழங்கப்படும். பெண்களுக்கு வரம்பில்லை.அஞ்சலக கண்காணிப்பாளரே இடமாறுதல் அளிக்கலாம்.

10) POSTMAN,MTS,MAIL GUARD -இலாகா தேர்வு எழுத குறைந்தபட்சம் ஒரு வருட பணி முடித்தால் போதும்.

11) வருடாந்திர ஊதிய உயர்வு 3 சதவீதம். பணியில் சேர்ந்து 12,  24,  36 , வருட முடிவில் 2 கட்ட  ஊதிய உயர்வு வழங்கப்படும்

12) குழந்தைகளின் மேற்படிப்புக்காக அட்வான்ஸ் வருடத்திற்கு ரூபாய் 6000/-

13)ஓய்வு பெரும்  வயது 65 (தற்போது உள்ளபடி)

14) 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.





No comments:

Post a Comment