Friday, December 19, 2014

Statements Reduced?

வணக்கம் ,
நமது பிரதமர்  அவர்கள் ,

இந்தியாவைத்  தூய்மைப்  படுத்துங்கள் 

காகித உபயோகத்தைக்  குறையுங்கள் 

ஸ்டேட்மெண்ட்களைக்  குறையுங்கள்

         என்றார்.

ஆனால், இதுவரை  எந்த      ஸ்டேட்மெண்ட் குறைக்கபட்டுள்ளது ?.


யோசியுங்கள் ......


நன்றி.    

No comments:

Post a Comment