Wednesday, July 22, 2015

அஞ்சல் சங்கத் தலைவர்களின் பார்வைக்கு ...

கோரிக்கைகள் சில :

01. கணக்கீட்டு தவறுகளினால் விடுபட்டுப்போன அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
இதற்கு fileகளை தோண்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கீழ்க்கண்ட எளிய கணக்கீடு போதுமானது: 

Left out vacancies=  Sanctioned strength   minus (Working strength
                                 +Vacancies marked for abolition, but kept in skeleton
                                      +vacancies in the pipeline, i.e approved vacancies)

02. Outsourcing basis-இல் டெண்டர் கோரப்பட்டு,  approved vacancy-க்கு இணையான எண்ணிக்கையில்,  outsiders அனுமதிக்கப்பட வேண்டும் .


03.காலாவதியான அனைத்து கணினி மற்றும் UPS/ Printers உடனே மாற்றப்பட வேண்டும்



04. பேட்டரிகள் காலாவதியானால் உடனே மாற்றப்பட வேண்டும்.

05. அனைத்து Fraud Case களிலும் குற்றவாளிகளின் சொத்துக்கள் PAD Act மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
(Subsidiary offender என்ற பெயரில் அப்பாவி ஊழியர்கள் துன்புறுத்தப்படக் கூடாது )

06. Small Savings Agents சம்பந்தப்பட்ட அனைத்து case களிலும், Appoiniting authority of Agents என்ற வகையில் , State Government Authorities -ம் Agent-களின் தவறுக்கு பொறுப்பாக்கப்பட  வேண்டும்.

07. அஞ்சல் துறை தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, காலியிடங்கள் அவசியம் குறிப்பிடபட்டிருக்க வேண்டும்.
(e.g. LGO Exams/Postman Exams)

08. Statement-களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
 (தேவை இல்லாதவை கண்டறியப்பட்டு நீக்கப்பட வேண்டும் )

09.  Waiting list of previous exam result should be made valid until, announcement of result of next examination for PA/PM/ MTS direct recruitment exams. Recruitment Rules may be corrected accordingly.

10. DLTC-களில் GDS/ MTS/ Postman/M.O ஊழியர்களுக்கு மட்டுமே பயிற்சி நடத்தப்பட வேண்டும். 

11. IP Examination should be conducted in All India Level.
[ Deserving aspirants are affected if there is no vacancy in a particular Circle.
 Further, All India level Exam is conducted for Direct IPs].


12. Circle Level Exams should be conducted for LGO Examination and Residual PA Examination(meant for GDS).
[ Deserving aspirants are affected if there is no vacancy in a particular Division.
 Further, All India Level Exam is conducted for Direct PAs].




No comments:

Post a Comment