Monday, November 23, 2015

7th Pay Commission...

ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்...Part I

1. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாகும் தேதி 1.1.2016 முதல்.                                              

        (6th CPC was implemented w.e.f 01.01.2006. )       
2. கடை நிலை ஊழியருக்கான குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000/-. 
  
3. FITMENT FORMULA-(MULTIPLICATION FACTOR) 2.57 ஆகும். 

4. பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்தில் எந்த மாற்றமும் இல்லை.  முந்தைய ஊதியத்தில் ஒருINCREMENT .  

5. வருடாந்திர ஊதிய உயர்வு  அடிப்படை ஊதியத்தில் 3%.   

6. MACP வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. 

7 PAY BAND  மற்றும்  GRADE PAY  முறை ஒழிக்கப்பட்டது.  புதிய ஊதிய நிர்ணய முறையாக 40  ஆண்டுகளுக்கான “ MATRIX BASED OPEN ENDED PAY STRUCTURE “.    
   
8. இதுவரை பெற்றுவந்த 52 ALLOWANCE களை ஒழித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானவ ஒரு சில :-
Cash Handling Allowance, Treasury Allowance, Handicapped Allowance, Risk Allowance, Savings Bank Allowance, Special compensatory (Hill Area) Allowance, Cycle Allowance, Family Planning Allowance.

9. வீட்டு வாடகைப்படி X, Y, Z  பகுதிகளுக்கு முறையே 24%, 16மற்றும்  8% ஆக குறைக்கப்படும்.  

10. D.A. FORMULA வில் எந்தவித மாற்றமும்  இல்லை.

11 CASUAL LEAVE /EL / HPL உயர்த்தப்பட  பரிந்துரைக்கவில்லை. 

12. HOUSE BUILDING ADVANCE உயர்த்தப்பட  பரிந்துரைக்கப்படவில்லை.

13. CHILD CARE LEAVE முதல்  365  நாட்களுக்கு முழு ஊதியத்துடனும் , அடுத்த    365 நாட்களுக்கு  80%  ஊதியத்துடன். 

14.  மகப்பேறு விடுப்பில்  மாற்றம்  இல்லை.

15. ஓய்வுபெறும் போது   LEAVE ENCASHMENT MAXIMUM 300  DAYS  என்பது உயர்த்தப் படவில்லை.

16.  MEDICAL REIMBURSEMENT, CGHS   திட்டங்களுக்கு  பதிலாகஅரசின் நிதிச் சுமையைக்  குறைக்க   பணியில் இருக்கும் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவரவர்கள் PREMIUM செலுத்தலில் 
   MEDICAL INSURANCE திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

17. TRANSPORT ALLOWANCE 125%  பஞ்சப்படி  அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட உள்ளதால் கீழே

    காணும் வகையில் வழங்கப்படும்.
Pay Level
Higher Transport Allowance cities (A, AI)
Other places
9 and above
7200 + DA
3600 + DA
3 to 8
3600 + DA
1800 + DA
1 and 2
1350 + DA
900 + DA







18.  LTC  வழங்குவதில் மாற்றமில்லை. 

19.  PERFORMANCE RELATED PAY என்பது அறிமுகப் படுத்தப்படுகிறது. இனி BONUS என்பது  PERFORMANCE RELATED PAY யுடன்  இணைத்திட (SUBSUMED) வழி வகுக்கப்பட்டுள்ளது.

20.  முதல் 20 ஆண்டுகளில்  பணித்திறன் “ மிக நன்று “ என்று அதிகாரிகளிடம் இருந்து பரிந்துரைக்கப்படாத ஊழியர்களுக்கு   EFFICIENCY BAR   முறை மூலம் ஆண்டு ஊதிய உயர்வு    நிறுத்தப்படும்.  பணித்திறன் இழந்ததாகக் கருதப்படும் ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற    (COMPULSORY RETIREMENT) பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

21.   புதிய  ஓய்வூதியத்  திட்டம் தொடரும்.

22.   GROUP INSURANCE கீழே காணும் வண்ணம் மாற்றப்படுகிறது.
     Level                                Monthly Contribution           Insurance Amount
     1 to 5                   1500                                       15 Lakhs
     6 to 9                   2500                                       25 lakhs
     10 and above      5000                                       50 lakhs

23.   குறைந்த பட்ச  ஓய்வூதியம்   ரூ9000/-  ( 50%  OF MINIMUM PAY  VIZ. RS. 18000/-)

24.   FIXED MEDICAL ALLOWANCE   உயர்த்தப் படவில்லை.

25.   GDS ஊழியர்களை CIVILIAN EMPLOYEE ஆக கருத முடியாது.

26.  IP, ASP, SP, SSP போன்றவர்களுக்கு  உயர் ஊதியக் கோரிக்கை 
  ஏற்கப்பட்டுள்ளது.

27.  SYSTEM ADMINISTRATORS ,  MARKETING EXECUTIVE  களுக்கான  தனி  CADRE வேண்டிய கோரிக்கையும் உயர் ஊதியக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

28.  MACP க்கு  பெஞ்ச் மார்க்  இனி  VERY GOOD ‘  பெற வேண்டும் .

   (courtecy: www.aipeup3tn.blogspot.in)

No comments:

Post a Comment