Wednesday, March 11, 2015

Out sourcing...

அய்யா, 
டெல்லி செய்வதை ஏன் தமிழ்நாடு செய்யக்கூடாது  ?
அஞ்சல் எழுத்தர் , போஸ்ட்மேன்  மற்றும் MTS வேலைகளை outsourcing முறையில் செய்ய டெல்லியில் டெண்டர் விடப்பட்டுள்ளது.  
  விபரங்களுக்கு : www.indiapost.gov.in
 ***********************************************
Tenders floated in Delhi Circle on 9th/10th March 2015 for outsourcing works of Postal Department.

Tenders were floated for
MTS work
Postman Work
and PA work.

Details of PA work listed in the tender;

Scan Bags.
Scan Mails
Articles Sorting.
Make lists
and Despatch.

Scanning Signatures
Account opening forms.
Data Entry etc.

------------------------------------------
List is illustrative and not exhaustive
-------------------------------------------

தூங்கும் தமிழக அஞ்சல் யூனியன் தலைவர்கள் விழிப்பார்களா ?.

11 comments:

  1. PL USE OWN VOICE NOT LOAN VOICE. BE HONEST WHILE CRITICISE OTHERS IN "ALL RESPECTS"

    ReplyDelete
    Replies
    1. Dear Venkatesan,
      My name and phone number have been given under contact me.
      I have lots of guts.
      Don't worry. I am always honest. i am not a slave to anybody.
      .

      =R. Velusamy,
      Namakkal 637001

      Delete
    2. I am proud of being a slave to the working class movement of India,a part of the working class movement of Internatioal

      Delete
  2. pathunga appidiye IPO SPO....etc tender uttraporanga ___ by D.Venkatesan asst president P3,N.F.P.E.,NAMAKKAL DIVISION

    ReplyDelete
    Replies
    1. Dear sir,
      As union office bearers, you people have to ask first.

      Delete
  3. pathunga appidiye IPO SPO....etc tender uttraporanga ___ by D.Venkatesan asst president P3,N.F.P.E.,NAMAKKAL DIVISION

    ReplyDelete
  4. Dear Venkatesan,
    You first wake up. you Demand first.
    do not sleep.
    nothing will happen if leaders(?), like you sleep.

    ReplyDelete
  5. கிணற்று தவளைகளாக இருந்தால் வெளியில் நடப்பது என்னவென்று தெரியாது . தமிழக அஞ்சல் மூன்று சங்கம் இந்த பிரச்சினையை ஏற்கனவே அகில இந்திய சங்கம் வரை கொண்டு சென்றுள்ளது. எந்த வேலைக்கு outsourcing செய்ய முடியும் என்று ஏற்கனவே STANDING GUIDELINES பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் செய்ய வேண்டும் என்று கேட்டுப் பார்த்து, எழுதிப் பார்த்து, பேசிப் பார்த்து,
    நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான கூட்டத்தில் வைத்துப் பார்த்து பின்னர் தான் தற்போது அதனை ஒரு கோரிக்கையாக வைத்து எதிர்வரும் 26.3.2015 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதாக சட்ட பூர்வமாக நோட்டீஸ் அளித்துள்ளோம். கீழே பார்க்க அந்த கோரிக்கையை :-

    1. Engage outsourced agencies in Data Entry, Data Transfer area as directed by the Department. Don’t harass the existing staff in attending with such extra duties in addition to their regular duties.... மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று , NFPE, TN.

    ReplyDelete