Saturday, April 26, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு-வலைத்தள முகவரிகள்:

           மே 9-ம் தேதி வெளியிடப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அன்றைய தினம் அறிந்துகொள்வதற்கான வலைத்தளங்களின் முகவரிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
வலைத்தள முகவரிகள்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

ஸ்மார்ட் போன்களில் முடிவுகளை அறிய http://www.dge1.tn.nic.in என்ற வலைத்தளத்தை நாடலாம்

மே 9-ம் தேதி காலை 10 மணி முதல் 092822 32585 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்

மாணவர்கள் பள்ளிகளில் மட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment